The Indian Times

யுவன் இசையில் கான்ஜுரிங் கண்ணப்பன் படத்தின் FIRST SINGLE வெளியாகியது

நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் சதிஷ்.இவருக்கு திருமணம் ஆகி அழகிய பெண் குழந்தை உள்ளது.நகைச்சுவையில் இருந்தது போதும் நம்மளும் ஹீரோ ஆகிட வேண்டியதான் என தற்போது ஹீரோவாக சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.அண்மையில் இவர் கதாநாயகனாக நடித்து வெளியாகிய நாய் சேகர் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக அசத்தி வருகிறார்.முதல் படத்தில் ஏற்பட்ட தவறு பிற படங்களில் ஏற்பட கூடாது என கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார் சதிஷ்.இவருக்கு அடுத்ததாக இயக்குனர் வெங்கி இயக்கத்தில் வித்தைக்காரன்மற்றும் கான்ஜுரிங் கண்ணப்பன் படம் வெளியாக உள்ளது.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Advertisement

இப்படத்தை இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியுள்ளார்,ஏஜிஎஸ் தயாரித்துள்ளது,யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படத்தில் நடிகர் ஆனந்தராஜ்,சரண்யா பொன்வண்ணன்,விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed Video Credits : T SERIES TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in