ஜாம்பியிடம் சிக்கிய குடும்பத்தை காப்பாற்ற போராடும் ஆர்யா… THE VILLAGE வெப்சீரிஸ் ட்ரைலர் வெளியாகியது

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.எந்த படத்தில் நடிக்கிறாரா அந்த படத்தின் காதாபாத்திரமாக அப்படியே மாறிவிடும் திறமை கொண்டவர் இவர்.பிற நடிகர்கள் படத்தில் நடிக்கிறார்கள் என்பது தெரியும் ஆனால் இவர் இப்படத்தின் கதாபாத்திரமாக தான் வாழ்கிறார் என்பது படம் பார்க்கும் அனைவர்க்கும் தெரிந்ததே.இவரை திரையில் ஆர்யா என்று யாரும் பார்க்கமாட்டார்கள் அந்த கதாபாத்திரமாக தான் பார்ப்பார்கள் அதுதான் இவரது பலமே..முன்னதாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த படம் நேரிடையாக அமேசான் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி மீனாவின் அழகிய புகைப்படங்கள்

ஜாம்பியிடம் சிக்கிய குடும்பத்தை காப்பாற்ற போராடும் ஆர்யா... THE VILLAGE வெப்சீரிஸ் ட்ரைலர் வெளியாகியது 1

விளம்பரம்

மக்களுக்கு சிறந்த படங்களை கொடுத்து மகிழ்விப்பதில் ஆர்யா ஒருபோதும் தவறியதில்லை.தற்போது ஆர்யா இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் உடன் இணைந்து கேப்டன் படத்தில் நடித்துள்ளார்.முன்னதாக இதே கூட்டணியில் உருவாகி வெளியாகிய டெடி படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன்.மிருதன்,டெடி ,டிக் டிக் என பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் இளமையாக மாறிய நடிகை குஷ்பு

ஜாம்பியிடம் சிக்கிய குடும்பத்தை காப்பாற்ற போராடும் ஆர்யா... THE VILLAGE வெப்சீரிஸ் ட்ரைலர் வெளியாகியது 2

விளம்பரம்

ஆனால் அண்மையில் வெளியாகிய கேப்டன் மற்றும் காதர்பாட்சா படங்கள் இவருக்கு பெரும் தோல்வியை பெற்றுக்கொடுத்தது.தற்போது இவர் மிலிண்ட் இயக்கத்தில் தி வில்லேஜ் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.இந்த தொடர் அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது.இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தோழியின் திருமணத்தில் REUNION செய்த நடிகை ராஷ்மிக்கா மந்தனா

விளம்பரம்

Embed Video Credits : PRIME VIDEO INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment