ஜிகர்தண்டா 2 வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் புகைப்படங்கள்;

தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் பின்னணி நடனம் ஆடுபவராக அறிமுகம் ஆகினார்.சினிமா கனவுகளை கையில் வைத்துக்கொண்டு கடினமாக போராடினார்.

ஜிகர்தண்டா 2 வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் புகைப்படங்கள்; 1

விளம்பரம்

இவர் முதல் முறையாக வெள்ளித்திரையில் தோன்றிய படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய உழைப்பாளி.இந்த படத்தில் படத்தில் பின்னணி நடனம் ஆடுபவராக திரையில் வந்தார்.

கட்டாயம் படிக்கவும்  சேலை கட்டும் அழகில் நயன்தாராவையே ஓரம்கட்டிய பிக் பாஸ் ஜனனியின் அழகிய புகைப்படங்கள்

ஜிகர்தண்டா 2 வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் புகைப்படங்கள்; 2

விளம்பரம்

அதனை தொடர்ந்து படிப்படியாக முன்னேறி 1999ஆம் ஆண்டு வெளியாகிய ஸ்பீட் டான்சர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து நடிகராக சினிமாவிற்குள் நுழைந்தார்.

ஜிகர்தண்டா 2 வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் புகைப்படங்கள்; 3

விளம்பரம்

பின்னர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகிய உன்னை கொடு என்னை தருவேன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  கவிஞர் சினேகன் தந்தையின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்

ஜிகர்தண்டா 2 வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் புகைப்படங்கள்; 4

விளம்பரம்

தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராகவா லாரன்ஸ் 2002 ஆம் ஆண்டு வெளியாகிய அற்புதம் படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.

ஜிகர்தண்டா 2 வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் புகைப்படங்கள்; 5

இப்படி நடன இயக்குனரில் இருந்து படிப்படியாக முன்னேறி இன்று இயக்குனர் மற்றும் கதாநாயகனாக உயர்ந்துள்ளார்,சினிமாவில் வர துடிக்கும் இளைஞர்களுக்கு இவர் ஒரு முன்னோடியாக உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகண் படத்தின் டீசர் வெளியாகியது

ஜிகர்தண்டா 2 வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் புகைப்படங்கள்; 6

கதாநாயகனாக நடித்து வரும் ராகவா லாரன்சுக்கு தற்போது ஜிகர்தண்டா படம் வெளியாகியுள்ளது.இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment