குடும்பமாக சேர்ந்து WEEKEND-யை கொண்டாடிய நடிகை சினேகா பிரசன்னா

நடிகை சினேகா மானசி என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் .இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தனது வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில் தமிழ் சினிமா சினேகாவை அழைத்து.

குடும்பமாக சேர்ந்து WEEKEND-யை கொண்டாடிய நடிகை சினேகா பிரசன்னா 1

விளம்பரம்

அதன்படி என்னவளே படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார்.இந்த படங்களில் வரவேற்புகள் ரசிகர்களிடம் கிடைக்காததால் இப்படத்தினை தொடர்ந்து வரவேற்புக்காக தமிழ் தெலுங்கு படங்களில் மாறி மாறி நடிக்க தொடங்கினார்.

குடும்பமாக சேர்ந்து WEEKEND-யை கொண்டாடிய நடிகை சினேகா பிரசன்னா 2

விளம்பரம்

2003 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வசீகரா படத்தில் நடித்தார் இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.இவரது சிரிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து புன்னகை அரசி என்ற பெயரையே மக்களிடம் வாங்கியுள்ளார்.

குடும்பமாக சேர்ந்து WEEKEND-யை கொண்டாடிய நடிகை சினேகா பிரசன்னா 3

விளம்பரம்

இந்த வெற்றியை தொடர்ந்து பார்த்திபன் கனவு,வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆட்டோகிராப் ஆனந்தம் என பல வெற்றிப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

குடும்பமாக சேர்ந்து WEEKEND-யை கொண்டாடிய நடிகை சினேகா பிரசன்னா 4

விளம்பரம்

இவர் நடித்த ஆனந்தம் படத்தில் இடம்பெற்ற ஒற்றை ருபாய் பாடல் இன்று வரை மக்களின் மனதில் நீங்காமல் உள்ளது.இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.

குடும்பமாக சேர்ந்து WEEKEND-யை கொண்டாடிய நடிகை சினேகா பிரசன்னா 5

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் ஈடுபாடு காட்டாமல் கதாநாயகியாக நடிக்காமல் முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.மேலும் இவர்களுக்கு ஆண் மற்றும் பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

குடும்பமாக சேர்ந்து WEEKEND-யை கொண்டாடிய நடிகை சினேகா பிரசன்னா 6

நடிகை சினேகா தனதுகுடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை நேற்று வெளியே சென்றுள்ளார்.அப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

குடும்பமாக சேர்ந்து WEEKEND-யை கொண்டாடிய நடிகை சினேகா பிரசன்னா 7

இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று ரசிகர்களால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வைரலாகி வருகிறது

குடும்பமாக சேர்ந்து WEEKEND-யை கொண்டாடிய நடிகை சினேகா பிரசன்னா 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment