VIJAYTV நாஞ்சில் விஜயனின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

எதையாவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் நாள்தோறும் இளைஞர்கள் சென்னைக்கு வந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.இதில் சிலர் வெற்றிபெற்றாராலும் பலர் வெற்றிபெற போராடி வருகின்றனர்.

VIJAYTV நாஞ்சில் விஜயனின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் 1

விளம்பரம்

அந்த வகையில் சென்னை வந்தவர் தான் நாஞ்சில் விஜயன்.விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகியவர்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி பிரியா உடன் போட்டோஷூட்டில் கலக்கும் இயக்குனர் அட்லீ

VIJAYTV நாஞ்சில் விஜயனின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் 2

விளம்பரம்

பின்னர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சிரிச்ச போச்சு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்.பெண் வேஷம் போலீஸ் வேஷம் என இவர் அணியாத வேஷங்களே இல்லை மக்களை மகிழ்விக்க இன்று வரை தனது கடின முயற்சியால் போராடி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  செல்ல மகளை தனது டான்ஸ் ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

VIJAYTV நாஞ்சில் விஜயனின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் 3

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யார் என்ன சொன்னாலும் அதை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு மக்களை மகிழ்விப்பவர் இவர்.

VIJAYTV நாஞ்சில் விஜயனின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களை மகிழ்வித்து வருகிறார் மேலும் ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார் நாஞ்சில் விஜயன்.

கட்டாயம் படிக்கவும்  மகளின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்

VIJAYTV நாஞ்சில் விஜயனின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் 5

இந்நிலையில் இவருக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது,இவரின் திருமண நிச்சயத்தில் ரோபோ சங்கர் மனைவியுடன் கலந்துகொண்டுள்ளார்.

VIJAYTV நாஞ்சில் விஜயனின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் 6

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

VIJAYTV நாஞ்சில் விஜயனின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment