நீ பற்றவைத்த நெருப்பொன்று பற்றி எரிய உன்னை கேட்கும்…விக்ரமனை மறைமுகமாக தாக்கிய அசீம்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆகியவர் தான் விக்ரமன்,தனது நன்னடத்தை மற்றும் நேர்முக பேச்சால் மக்களை தனது வசம் இழுத்தார்,இவர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பொழுது யாரும் எதிர்பாராத வகையில் அசீம் வெற்றிபெற்றார்.இந்நிலையில் பிரபல வழக்கறிஞரும் சமூக ஆர்வலரும் ஆன பெண் ஒருவர் தன்னை ஏமாற்றி விட்டதாக ட்வீட்டரில் அறிவித்துள்ளார்

நீ பற்றவைத்த நெருப்பொன்று பற்றி எரிய உன்னை கேட்கும்...விக்ரமனை மறைமுகமாக தாக்கிய அசீம் 1

விளம்பரம்

மேலும் விக்ரமன் தன்னிடம் நிறைய காசை அபகரித்துள்ளதாகவும் மேலும் அப்பெண்ணை ஜாதி பேரை சொல்லி இழிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்,மேலும் இதற்கான ஆதாரங்களையும் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்,இது விக்ரமன் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் இது இணையத்தளத்தில் பெரும் பேசு பொருளாக உருவெடுத்துள்ளது.

நீ பற்றவைத்த நெருப்பொன்று பற்றி எரிய உன்னை கேட்கும்...விக்ரமனை மறைமுகமாக தாக்கிய அசீம் 2

விளம்பரம்

இந்நிலையில் இதுகுறித்து கேள்வி பட்ட பிக் பாஸ் வின்னர் அசீம் கூறியதாவது,நீ பற்றவைத்த நெருப்பொன்று பற்றி எரிய உன்னை கேட்கும் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு என் தத்துவம் ரீச் ஆகும் ஆனா என்ன கொஞ்சம் லேட் ஆகும் என ,கூறியுள்ளார்.மேலும் இவரின் இந்த பதிவில் அசீம் ரசிகர்கள் விக்ரமனை கலாய்த்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நீ பற்றவைத்த நெருப்பொன்று பற்றி எரிய உன்னை கேட்கும்...விக்ரமனை மறைமுகமாக தாக்கிய அசீம் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment