The Indian Times

7G ரெயின்போ காலனி நாயகி சோனியா அகர்வால் பிறந்தநாள் கொண்டாட்டம்

காதல் கொண்டேன் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் சோனியா அகர்வால்,இப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகியது

பின்னர் இவர் நடித்த கோவில் மற்றும் 7G ரெயின்போ காலனி ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.

Advertisement

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார் இவர்.

இவர் இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்த நிலையில் இவருவரும் விவாகரத்து வாங்கி பிரிந்தனர்

தற்போது சோனியா அகர்வாலுக்கு படவாய்ப்புகள் இல்லாததால் கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார்

இவர் நண்பர்களுடன் இணைந்து தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.

Advertisement

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in