The Indian Times

கணவர் ரெடின் கிங்ஸ்லி உடன் ஹனிமூனில் சீரியல் நடிகை சங்கீதா

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியவர் ரெடின்,

இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது, இந்த படத்தில் தனது நகைச்சுவையினால் அனைவரையும் கவர்ந்தார்

Advertisement

இப்படத்திற்கு பின்னர் நகைச்சுவை நடிகர் ஆக தொடர்ந்து நடித்து வந்தார் ரெடின்

பல வெற்றிப்படங்களில் இவரது நகைச்சுவை பெரும் பங்கு வகித்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இவரது நகைச்சுவை திரையரங்கில் அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது

பின்னர் விஜயுடன் பீஸ்ட் மற்றும் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் கலக்கி இருந்தார்.

தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக உருவெடுத்து இருக்கிறார்.இவர் டிவி நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார்,

Advertisement

இருவரும் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in