The Indian Times

குடும்பத்துடன் கொச்சியில் விடுமுறையை கொண்டாடும் CWC வெங்கடேஷ் பட்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர் செஃப் வெங்கடேஷ்.

இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது காரணம் வரும் கோமாளிகளை இவர் படாத பாடு படுத்தி எடுத்துவிடுவார்.

Advertisement

இது நகைச்சுவையாக அமைந்துள்ளதால் பிறரை சிரிக்க செய்து அவர்களது மன அழுத்தத்தினை மறக்க செய்கிறது.

இதனால் இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர் தான் வெங்கடேஷ் பட்

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கோமாளிகள் உடன் இவர் செய்யும் சேட்டைகளை ரசிக்காத நபர்களே இல்லை. தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

Advertisement

இவர் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in