The Indian Times

காதலனை கரம்பிடிக்கும் ஆடுகளம் பட நாயகி டாப்ஸி

நடிகை டாப்ஸியை தெரியாத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது அதுவும் குறிப்பாக தமிழ் ரசிகர்கள்,நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ஆடுகளம் படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகமாகியவர் இவர்.

இப்படம் இவருக்கு மாபெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கினார்

Advertisement

இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தமிழில் சரியான பட வாய்ப்புகள் அமையாததால் தனது கவனத்தை ஹிந்தியில் பக்கம் திருப்பி இருக்கிறார்.

கடந்த 5 வருடங்களாக ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

இவர் மீண்டும் தமிழில் படங்கள் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இவர் காதலனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in