வெந்து தணிந்தது காடு பட கதாநாயகியின் கலக்கல் புகைப்படங்கள்

தெலுங்கு நடிகையான சித்தி இதானி வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.இவர் முதன் முதலாக கிராண்ட் ஹெய்ல் என்ற குஜராத்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு படங்களில் வரிசையாக நடித்தார்.

வெந்து தணிந்தது காடு பட கதாநாயகியின் கலக்கல் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் இதுவரை நடித்த படங்களில் இவருக்கு கிடைக்காத வரவேற்பு வெந்து தணிந்தது காடு படத்தில் இவருக்கு கிடைத்தது.

வெந்து தணிந்தது காடு பட கதாநாயகியின் கலக்கல் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இவருக்கு தமிழில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.

வெந்து தணிந்தது காடு பட கதாநாயகியின் கலக்கல் புகைப்படங்கள் 3

விளம்பரம்

வெந்து தணிந்தது காடு வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் சித்தி இதானி.

வெந்து தணிந்தது காடு பட கதாநாயகியின் கலக்கல் புகைப்படங்கள் 4

விளம்பரம்

அண்மையில் இவர் நடிகர் ஆர்யா நடிப்பில் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்,இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

வெந்து தணிந்தது காடு பட கதாநாயகியின் கலக்கல் புகைப்படங்கள் 5

மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய கேரளா ஸ்டோரி திரைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

வெந்து தணிந்தது காடு பட கதாநாயகியின் கலக்கல் புகைப்படங்கள் 6

தற்போது சித்தி இத்னானி வெளியாகியுள்ள ஆங்கில படமான பார்பி பொம்மைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படத்திற்கு அந்த அழகிய பொம்மை போலவே உடை அணிந்து சென்றுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

வெந்து தணிந்தது காடு பட கதாநாயகியின் கலக்கல் புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment