நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா ஹிந்தி பாடலுக்கு ம ர ண குத்து

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியவர் ரெடின்.இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது, இந்த படத்தில் தனது நகைச்சுவையினால் அனைவரையும் கவர்ந்தார்.இப்படத்திற்கு பின்னர் நகைச்சுவை நடிகர் ஆக தொடர்ந்து நடித்து வந்தார் ரெடின். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ராயன் பட நிகழ்ச்சியில் செம்ம ஸ்டைலாக கலந்துகொண்ட நடிகர் தனுஷ்

நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா ஹிந்தி பாடலுக்கு ம ர ண குத்து 1

விளம்பரம்

பல வெற்றிப்படங்களில் இவரது நகைச்சுவை பெரும் பங்கு வகித்துள்ளது.நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இவரது நகைச்சுவை திரையரங்கில் அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.பின்னர் விஜயுடன் பீஸ்ட் மற்றும் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் கலக்கி இருந்தார்.இவர் டிவி நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார்.தற்போது மனைவியுடன் இவர் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  இரண்டாவது கணவர் உடன் நாதஸ்வரம் சீரியல் மலர் போட்டோஷூட் புகைப்படங்கள்

நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா ஹிந்தி பாடலுக்கு ம ர ண குத்து 2

விளம்பரம்

தற்போது இவர் மனை குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment