SUNTV லட்சுமி சீரியல் நாயகி ஸ்ருதி மணக்கோலத்தில் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியல் நடிகை ஸ்ருதி என்று சொல்வதை விட தென்றல் நாடக கதாநாயகி துளசி என்று கூறினால் தான் இன்று வரை பலருக்கும் தெரியும்.அந்த அளவிற்கு இவர் தென்றல் நாடகத்தில் நடித்து அனைவரது மனதினையும் தென்றல் போல்தீண்டினார்.

SUNTV லட்சுமி சீரியல் நாயகி ஸ்ருதி மணக்கோலத்தில் செம்ம கியூட்டான புகைப்படங்கள் 1

விளம்பரம்

சின்ஹா நாடகத்தின் மூலம் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.அந்தளவிற்கு தனது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார் ஸ்ருதி.நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஸ்ருதி வாய்ப்பு தேடிய பொழுது இவருக்கு மலையாள சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜய் கட்டிய சாய் பாபா கோவிலில் ராகவா லாரன்ஸ் சுவாமி தரிசனம்

SUNTV லட்சுமி சீரியல் நாயகி ஸ்ருதி மணக்கோலத்தில் செம்ம கியூட்டான புகைப்படங்கள் 2

விளம்பரம்

அதன்படி இவர் முதன் முதலில் 1995 ஆம் வெளியாகிய அக்ராஜன் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.

SUNTV லட்சுமி சீரியல் நாயகி ஸ்ருதி மணக்கோலத்தில் செம்ம கியூட்டான புகைப்படங்கள் 3

விளம்பரம்

மேலும் தளபதி நடிப்பில் வெளியாகிய மாண்புமிகு மாணவன் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சாப்பிடாமல் அடம்பிடித்த விஜயாவை சாப்பிட வைத்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

SUNTV லட்சுமி சீரியல் நாயகி ஸ்ருதி மணக்கோலத்தில் செம்ம கியூட்டான புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படி வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகி சிறிய சிறிய கதாபாத்திரங்கள் நடித்து வந்த இவர் தென்றல் எனும் நாடகத்தில் அறிமுகமாகி சின்னத்திரைக்குள் நுழைந்தார்.இந்த நாடகம் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது,இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக பல நாடகங்களில் நடித்தார் .

SUNTV லட்சுமி சீரியல் நாயகி ஸ்ருதி மணக்கோலத்தில் செம்ம கியூட்டான புகைப்படங்கள் 5

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஸ்ருதி.இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நாடோடிகள் பட அனன்யாவை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்

SUNTV லட்சுமி சீரியல் நாயகி ஸ்ருதி மணக்கோலத்தில் செம்ம கியூட்டான புகைப்படங்கள் 6

இவரது ரீல்ஸ் வீடியோவை காண பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இதனால் அடிக்கடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

SUNTV லட்சுமி சீரியல் நாயகி ஸ்ருதி மணக்கோலத்தில் செம்ம கியூட்டான புகைப்படங்கள் 7

தற்போது இவர் மணக்கோலத்தில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment