கவர்ச்சியில் கால்தடம் பதித்த நடிகை வாணிபோஜனின் கலக்கலான புகைப்படங்கள்

பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது திருமகள் சீரியல் தான்.இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து தாய்மார்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தார் வாணி போஜன்.

கவர்ச்சியில் கால்தடம் பதித்த நடிகை வாணிபோஜனின் கலக்கலான புகைப்படங்கள் 1

விளம்பரம்

அவரது சினிமா வாழ்க்கைக்கே பிள்ளையார் சுழி போட்டதே சீரியல் தான்,இந்த தொடரில் இவருக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பு தற்போது இவரை வெள்ளித்திரைக்கு அழைத்து வந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சொந்த பணத்தில் மூதாட்டிக்கு தள்ளுவண்டி வழங்கிய KPY BALA

கவர்ச்சியில் கால்தடம் பதித்த நடிகை வாணிபோஜனின் கலக்கலான புகைப்படங்கள் 2

விளம்பரம்

வெள்ளித்திரையில் இவருக்கு நிரந்தர இடம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சியில் கால்தடம் பதித்த நடிகை வாணிபோஜனின் கலக்கலான புகைப்படங்கள் 3

விளம்பரம்

ஓஹ் மை கடவுளே என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார் பின்னர் மலேசியா டு அம்னீசியா படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

கட்டாயம் படிக்கவும்  மொட்டைமாடி போட்டோஷூட்டில் கலக்கும் சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்

கவர்ச்சியில் கால்தடம் பதித்த நடிகை வாணிபோஜனின் கலக்கலான புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது பல படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.இவருக்கு அண்மையில் கதாநாயகியாக நடித்த செங்களம் வெப் சீரிஸ் வெளியாகி இருந்தது .

கவர்ச்சியில் கால்தடம் பதித்த நடிகை வாணிபோஜனின் கலக்கலான புகைப்படங்கள் 5

இந்த வெப் சீரிஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் வாணிபோஜன் நடிப்பினை பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  காதலனை கரம்பிடித்தார் நடிகை மேகா ஆகாஷ் .. நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்

கவர்ச்சியில் கால்தடம் பதித்த நடிகை வாணிபோஜனின் கலக்கலான புகைப்படங்கள் 6

தற்போது இதுவரை ஹோம்லி லுக்கில் இருந்த வாணிபோஜன் செம்ம மாடர்ன் ஆக மாறி அசத்தியுள்ளார்

கவர்ச்சியில் கால்தடம் பதித்த நடிகை வாணிபோஜனின் கலக்கலான புகைப்படங்கள் 7

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment