கணவரை இழந்த பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்த லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் KPY பாலா

எந்த வாய்ப்புகளும் நம்மை தேடி வராது,நாம் தான் வாய்ப்பை தேடி செல்ல வேண்டும் .அப்படி வாழ்க்கையை தேடி சென்னை வந்த இளைஞர் தான் பாலா.

கணவரை இழந்த பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்த லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் KPY பாலா 1

விளம்பரம்

எதாவது அங்கீகாரம் கிடைத்துவிடுமா என ஏக்கத்தில் சென்னை வந்த பாலா தனக்குள் ஆயிரம் சோகம் இருந்தாலும் பிறரை சிரிக்க வைக்கும் கருவியாக மாறினார்.

கட்டாயம் படிக்கவும்  சரத்குமார் மகள் பூஜா உடன் ஷாப்பிங் வந்த நடிகை ராதிகா சரத்குமார்

கணவரை இழந்த பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்த லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் KPY பாலா 2

விளம்பரம்

விஜய் டிவியில் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அந்த நிகழ்ச்சியில் டைட்டிலயும் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வெற்றிபெற்றுள்ளார்.இன்று பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார் பாலா.

கணவரை இழந்த பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்த லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் KPY பாலா 3

விளம்பரம்

கலக்க போவது யார் நிகழ்ச்சியின் மூலம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார்.பின்னர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் வந்து நகைச்சுவை செய்து கொண்டு சென்ற பாலாவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிக பெரிய வாய்ப்பினை வழங்கியது.

கட்டாயம் படிக்கவும்  Wild Life போட்டோகிராபர் ஆக மாறிய பிரபல நடிகை எமி ஜாக்சன்

கணவரை இழந்த பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்த லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் KPY பாலா 4

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி மூலம் கோமாளியாக களம் இறங்கி குக்குகளை கலாய்த்து மக்களை சிரிக்க வைத்து நல்ல வரவேற்பினை பெற்றார்.

கணவரை இழந்த பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்த லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் KPY பாலா 5

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாலாவின் நகைச்சுவைக்கு ரசிகர்கள் உண்டு

கட்டாயம் படிக்கவும்  சேலையில் சிலை போல ஜொலிக்கும் CWC ரவீனா தாஹாவின் அழகிய புகைப்படங்கள்

கணவரை இழந்த பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்த லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் KPY பாலா 6

தற்போது இவர் கணவரை இழந்த பெண்ணுக்கு லாரன்ஸ் மாஸ்டர் உடன் இணைந்து ஆட்டோ வாங்கி கொடுத்து உள்ளார்.

கணவரை இழந்த பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்த லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் KPY பாலா 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment