FOOTBALL PLAYER-ஆக மாறிய தல அஜித் மகன் ஆத்விக் புகைப்படங்கள் இதோ

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.

FOOTBALL PLAYER-ஆக மாறிய தல அஜித் மகன் ஆத்விக் புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  தோழி குஷ்பு, ரம்பா மற்றும் கலாவை சந்தித்து மகிழ்ந்த நடிகை மீனா

FOOTBALL PLAYER-ஆக மாறிய தல அஜித் மகன் ஆத்விக் புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.தற்போது அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் நடித்துள்ளார்.

FOOTBALL PLAYER-ஆக மாறிய தல அஜித் மகன் ஆத்விக் புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. அண்மையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் படம் வெளியாகியது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் இந்தியன் 2 படத்திற்கு சென்ற விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்

FOOTBALL PLAYER-ஆக மாறிய தல அஜித் மகன் ஆத்விக் புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

இந்நிலையில் அஜித் தனது 62வது படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்.இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது மாற்றப்பட்டு தற்போது இப்படத்தினை மகிழ் திருமேனி இயக்க உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  தோழியின் திருமணத்தில் REUNION செய்த நடிகை ராஷ்மிக்கா மந்தனா

FOOTBALL PLAYER-ஆக மாறிய தல அஜித் மகன் ஆத்விக் புகைப்படங்கள் இதோ 5

தற்போது அஜித் மகன் அப்பாவுக்கு கார் ரேஸில் ஈடுபாடு எப்படியோ அப்படியே வளரும் போதே இவரும் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகிறார்,இவர் கால்பந்து விளையாடும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

FOOTBALL PLAYER-ஆக மாறிய தல அஜித் மகன் ஆத்விக் புகைப்படங்கள் இதோ 6

ரசிகர்கள் அஜித்குமார் மகனா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.இந்த புகைப்படங்கள் தற்போது மிகப்பெரிய அளவு ட்ரெண்டிங்கில் உள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment