The Indian Times

இணையத்தில் வைரலாகும் நடிகை கௌதமி மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் கவுதமி,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே அப்பொழுது சினிமாவில் இருந்தது என்று கூறலாம்.

இவர் முதல் முதலாக தெலுங்கு சினிமாவில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார்.தெலுங்கு படத்தில் நடித்து வந்த இவருக்கு தமிழ் சினிமாவில் முதல் படமே சூப்பர் ஸ்டார் படமாக அமைந்தது.

Advertisement

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக குரு சிஷ்யன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்,இப்படம் இவருக்கு பெரும் வரவேற்ப்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுத்தது என்றே கூறலாம்.

முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார் கவுதமி.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக தொடர்ந்து நடிக்க தொடங்கினார் கவுதமி

தற்போதுவரை நல்ல கதைகளை கேட்டு தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவரின் மகள் புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

இவரின் மகளை பார்த்த ரசிகர்கள் அடடே இது கவுதமியின் மகளா தமிழ் சினிமாவுக்கு அடுத்த கதாநாயகி கிடைத்துவிட்டதாக கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in