வைகை புயலுடன் வெறித்தனமாக நடனமாடிய AGENT டீனா

உலகநாயகன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் தான் வசந்தி.இந்த படத்தில் இவர் காட்சிக்கு திரையரங்கே விசிலடித்து சத்தம் போட்டு அதிரவிட்டது.

வைகை புயலுடன் வெறித்தனமாக நடனமாடிய AGENT டீனா 1

விளம்பரம்

இவர் பல ஆண்டுகளாக சினிமாவில் பயணம் செய்கிறார்.ஆனால் விக்ரம் படத்தின் மூலம் தான் அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார்.நடனத்தின் மீது அதிக காதல் கொண்ட வசந்தி சினிமாவில் நடன கலைஞராக அறிமுகம் ஆகியவர்.கடின உழைப்பினால் முன்னேறி முன்னணி நடன இயக்குனர்களுக்கு உதவி நடன இயக்குனராக பணியாற்றியவர் இவர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  24வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

சினிமாவில் விஜய் அஜித் மற்றும் சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கும் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.பல மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் வசந்தி.

கட்டாயம் படிக்கவும்  கணவர் விக்கி உடன் நயன்தாரா எடுத்த அழகிய புகைப்படங்கள்

வைகை புயலுடன் வெறித்தனமாக நடனமாடிய AGENT டீனா 2

விளம்பரம்

தளபதி விஜயின் பகவதி படத்தில் இடம்பெற்ற அல்லு அல்லு பாடலுக்கும் ,அதே சமயம் வில்லன் படத்தில் அடிச்சா நெத்தி அடி என்ற பாடலிலும் நடனம் ஆடி அசத்தியிருப்பார்.அண்மையில் வலிமை படத்தில் வேறமாறி பாடலுக்கு கூட நடனம் இயக்கம் செய்துள்ளார் வசந்தி.

கட்டாயம் படிக்கவும்  அழகில் தாறுமாறு செய்யும் நடிகர் சாந்தனு மனைவி KiKi-யின் அழகிய புகைப்படங்கள்

வைகை புயலுடன் வெறித்தனமாக நடனமாடிய AGENT டீனா 3

விளம்பரம்

தற்போது இவர் வைகை புயலுடன் நடனமாடி அசத்தி வருகிறார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment