The Indian Times

அமீரு உன் படம் FLOP ஆகிடும்…. பூஜை அன்றே சாபம் விடும் ரசிகர்கள்.. ஏன் தெரியுமா?

பல காதலர்களை பிக் பாஸ் நிகழ்ச்சி உருவாக்கியுள்ளது.அதன்படி இந்த நிகழ்ச்சி மூலம் காதலர்களாக உருவாகியவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர்கள் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்கள்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.இந்த நிகழ்ச்சியை முடித்த இருவரும் நேரே ஜோடியாக சென்று பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி அங்கும் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றினார்கள்.

Advertisement

அமீருக்கு நடனத்தின் மீது அதீத காதல்,இந்நிலையில் நடனத்தில் எதாவது சாதிப்பார் என்று எதிர்பார்த்த நேரத்தில் சட்டென அவர் துணிவு படத்தில் தல அஜித்துடன் நடித்தார்,பாவனியும் இப்படத்தில் இவர்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது.இந்நிலையில் தற்போது புதிய படத்தினை இயக்க உள்ளார் அமீர்.இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது.இப்படத்தில் கதாநாயகனாக அமீரும்,கதாநாயகியாக பாவனியும் நடிக்க உள்ளனர்.

Advertisement

இந்த திரைப்பட பூஜையில் அமீர் பேசும்பொழுது,எனக்கு இயக்குனர் ஆகவேண்டும் என்று தான் ஆசை ஆனால் நான் எதிர்ச்சியாக துணிவு படத்தில் நடித்துவிட்டேன் எனவே மீண்டும் இயக்குனராக வேண்டும் என்று எண்ணம் வந்ததால் வந்துவிட்டேன் என கூறியுள்ளார்.இதனால் அஜித் ரசிகர்கள் அமீர் மேல் செம்ம காண்டாகி உள்ளனர்.படத்திற்கு வாய்ப்பு கொடுத்தால் எதர்ச்சையாக நடித்துவிட்டேன் என்று சொல்லுறீங்களே உங்க படம் கண்டிப்பா ஓடாது என சாபம் விட்டு வருகின்றனர்.

Embed video credits : CINEULAGAM

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in