வலிமை படத்தின் First Look பற்றிய புதிய அப்டேட் ! அஜித் போனி கபூர்

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கும் நடிகர் தல அஜித். தல அஜித்தின் அடுத்த படம் வலிமை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். போனி கபூரின் தயாரிப்பில் இயக்குனர் எச். வினோத்தின் அதிரடி த்ரில்லரில் போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அஜித். இந்த படத்திற்காக இசை இயக்குனர் யுவன் சங்கர் ராஜா மற்றும் DOP நீரவ் ஷா ஆகியோரையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.படக்குழு சென்னை மற்றும் ஹைதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டி உள்ளிட்ட இடங்களில் முக்கியமான காட்சிகளை சூட் செய்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்
"இந்த காரணத்துக்காக தான் இதுல நடிச்சன்" Family Man 2 குறித்து விளக்கமளித்த சமந்தா

வலிமை படத்தின் First Look பற்றிய புதிய அப்டேட் ! அஜித் போனி கபூர் 1

விளம்பரம்

இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா குமகொண்டா, யோகி பாபு, குர்பானி, புகாஜ், அச்சியுத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட போடப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பற்றிய தினசரி அப்டேட் கேட்டு கேட்டு சலித்திவிட்டனர். ஒரு கட்டத்தில் அஜித் அவர்கள் ரசிகர்கள் புதிய அப்டேட் வெளியிடும் வரை பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்நிலையிலில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அப்டேட் வெளியானது.

கட்டாயம் படிக்கவும்
TAANAKKARAN Official Teaser | Vikram prabhu

வலிமை படத்தின் First Look பற்றிய புதிய அப்டேட் ! அஜித் போனி கபூர் 2

விளம்பரம்

இந்த படத்தின் First Look அஜித்தின் 50 வது பிறந்தநாளான மே ஒன்று அன்று வெளியாகும் என்ற தகவல் வெளியானது. இதை தொடர்ந்து அஜித் ரசிகர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை இந்தியாவில் சிறந்த போஸ்டர் டிசைனரான ராகுல் நந்தா தான் தயாரித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தியை கேட்ட தல ரசிகர்கள் பர்ஸ்ட் லுக் காக மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்
Two Two Two பாடலுக்கு செம்ம டான்ஸ் போட்ட காளிதாஸ் ஜெயராம் மற்றும் சாண்டி மாஸ்டர் !

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment