The Indian Times

காதலன் அமீருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த பாவனி ரெட்டி

நடனத்தின் மீது கொண்ட காதலால் அதில் எதையாவது சாதிக்க வேண்டும் என வாய்ப்பு தேட தொடங்கினார் அமீர்.அப்படி வாழ்க்கையை தொடங்கி இன்று மக்கள் மத்தியில் பிரபலம் ஆகியிருப்பவர் தான் இவர்.

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளுக்கு நடன இயக்குனராக இருந்தவர் அமீர்.மேலும் பல விஜய் டிவி நடன நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.

Advertisement

தனது நீண்டநாள் போராட்டத்திற்கு பிறகு இவர் முதன் முதலில் ஏன்டா தலையில் எண்ணெய் வைக்கல என்ற படத்தில் நடன இயக்குனராக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார்

இருப்பினும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. தனக்கான நேரத்திற்காக காத்திருந்தார் அமீர்.

அப்பொழுது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டார்.

இருப்பினும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. தனக்கான நேரத்திற்காக காத்திருந்தார் அமீர். அப்பொழுது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டார்.

அதே சமயம் அமீர் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.தனது புதிய படத்தினை இயக்கி வருகிறார்,இப்படத்தின் படப்பிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.தற்போது இருவரும் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in