குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் சில படங்களுக்கு பின்னர் படவாய்ப்பில்லாமல் நடிப்பதற்கு இடைவெளி விட்டு வருகின்றனர்.

குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இதில் நடிகை ஸ்ரீதிவ்யா,கயல் ஆனந்தி உட்பட பல நடிகைகளும் அடங்குவர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் அஜித் நடிக்கும் GOOD BAD UGLY படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியது

குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 2

விளம்பரம்

அந்தவகையில் ஒரே படத்தில் காணாமல் போனவர் தான் நடிகை தனன்யா.

குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவர் நடித்த குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.2009 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் கதாநாயகனாக ராமகிருஷ்ணன் நடித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  நெருங்கிய நண்பர்களுடன் தளபதி விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 5

இப்படத்திற்கு பிறகு இவருக்கு சரியான படவாய்ப்புகள் இல்லாததால் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்

குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 6

இவரின் இந்த லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment