கருப்பு உடையில் பாலிவுட்டை கலக்கும் நடிகை ஜோதிகா

தமிழ் சினிமாவில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா.ஆரம்ப கட்டத்தில் சூர்யா ஜோதிகாவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்,

கருப்பு உடையில் பாலிவுட்டை கலக்கும் நடிகை ஜோதிகா 1

விளம்பரம்

இப்படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும் மேலும் இருவரது ஜோடி பொருத்தமும் படத்தில் மிக அழகாக உள்ள நிலையில் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில் இவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது.இறுதியில் திருமணமும் செய்துகொண்டனர்.

கட்டாயம் படிக்கவும்  கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்

கருப்பு உடையில் பாலிவுட்டை கலக்கும் நடிகை ஜோதிகா 2

விளம்பரம்

திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா குழந்தைகள் குடும்பம் என இல்லறவாழ்கையை கவனிக்க தொடங்கிவிட்டார்.

கருப்பு உடையில் பாலிவுட்டை கலக்கும் நடிகை ஜோதிகா 3

விளம்பரம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் கால் தடம் பதித்து படங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  காந்தாரா படத்தின் கதாநாயகன் ரிஷப் ஷெட்டி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

கருப்பு உடையில் பாலிவுட்டை கலக்கும் நடிகை ஜோதிகா 4

விளம்பரம்

மேலும் கணவரின் தயாரிப்பு நிறுவனத்தையும் ஜோதிகா தான் பார்த்து கொள்கிறார்.அண்மையில் சிறந்த தயாரிப்பாளர் என சூரரைப்போற்று படத்திற்கு விருதினை பெற்றிருந்தார் ஜோதிகாதற்போது ஜோதிகா மலையாள நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக காதல் படத்தில் நடிக்க உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  GOAT பட நாயகி மீனாட்சியின் கலக்கலான போட்டோஷூட் புகைப்படங்கள்

கருப்பு உடையில் பாலிவுட்டை கலக்கும் நடிகை ஜோதிகா 5

இந்நிலையில் ஜோதிகா லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது,

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment