Sky Diving செய்த பிரபல நடிகை நஸ்ரியா பகத் பாசில்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகை நஸ்ரியா.சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.

Sky Diving செய்த பிரபல நடிகை நஸ்ரியா பகத் பாசில் 1

விளம்பரம்

இவர் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய படம் பழுங்கு.இவர் கதாநாயகியாக அறிமுகமாகிய படம் மாட் டாட் ஆகும்.

Sky Diving செய்த பிரபல நடிகை நஸ்ரியா பகத் பாசில் 2

விளம்பரம்

இப்படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து நேரம் படத்தில் நடித்து தமிழ் மொழியிலும் அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த சினிமா நட்சத்திரங்கள்

Sky Diving செய்த பிரபல நடிகை நஸ்ரியா பகத் பாசில் 3

விளம்பரம்

இதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் நடிக்க வாய்ப்பு வரவே,அதை பயன்படுத்தி நஸ்ரியா தமிழிலும் முன்னணி நடிகையாக மாறினார்.

Sky Diving செய்த பிரபல நடிகை நஸ்ரியா பகத் பாசில் 4

விளம்பரம்

இதை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என மாறி மாறி நடித்து வருகிறார்.இவர் நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்.

கட்டாயம் படிக்கவும்  நந்தி மலையில் குளு குளுவென விடுமுறையை கொண்டாடிய எதிர்நீச்சல் ஜனனி

Sky Diving செய்த பிரபல நடிகை நஸ்ரியா பகத் பாசில் 5

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி இருக்கும் நஸ்ரியா அவ்வப்பொழுது நல்ல கதைகளை மட்டும் கேட்டு நடித்து வருகிறார்.

Sky Diving செய்த பிரபல நடிகை நஸ்ரியா பகத் பாசில் 6

தற்போது இவர் அண்டே சுந்தரனாக்கி என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் தமிழில் அடடே சுந்தரா என்ற பெயரில் வெளியாகியது.

கட்டாயம் படிக்கவும்  காதலி பாவனி உடன் செம்ம கியூட்டான புகைப்படங்களை எடுத்த அமீர்

Sky Diving செய்த பிரபல நடிகை நஸ்ரியா பகத் பாசில் 7

இந்நிலையில் இவர் ஸ்கை டைவிங் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment