குத்தாட்டம் போட்ட அம்ரிதா ஐயர் – வைரல் வீடியோ

அம்ரிதா ஐயர் 2016ம் ஆண்டு தெறி படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். 2018-ம் ஆண்டு வெளியான படைவீரன் தபடத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் அசத்தலான நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. 2019-ம் ஆண்டு வெளியான பிகில் திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டு தமிழ் திரையுலகின் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார்.  இந்த வீடியோவை கீழே பாருங்க 

குத்தாட்டம் போட்ட அம்ரிதா ஐயர் - வைரல் வீடியோ 1

விளம்பரம்

பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டு தனது தோழிகளுடன் மாடெலிங் துறையிலும் பங்குபெற்று வந்துள்ளார். இவரின் அழகன் தோற்றத்திலும் இயல்பான நடிப்பாலும் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்துவிட்டன. தற்போது படங்களில் நடித்து வரும் இவர் பல்வேறு விழாக்களிலும் கலந்துகொள்கிறார் அப்படி சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் இவர் ஆடிய டான்ஸ் விடேய் வெளியவுள்ளது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment