The Indian Times

கண்ணோடு காண்பதெல்லாம் பாடலுக்கு அழகாக நடனமாடும் இரண்டு இளம்பெண்கள் – வைரல் வீடியோ

ஜீன்ஸ் படத்தில் வந்த கண்ணோடு காண்பதெல்லாம் பாடலுக்கு அழகா இரண்டு பெண்கள் நடனமாடு காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இணையத்தில் வெளியாகியுள்ளது சினிமா பாடலுக்கு இந்த பெண் ஆடு டான்ஸ் அவ்வளவு நேர்த்தியாகவும் அழகாகவும் இருந்தது இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த விடியோவை வயிறலக்கி இணையத்தில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். பாட்டு டான்ஸ் என வந்துவிட்டால் நம்ம ஊரு தமிழ் பெண்களுக்கு ஈடு யாருக்கு இருக்க முடியாது. அந்த வீடியோ கீழே பாருங்க.

Advertisement

அந்த அளவுக்கு திறமை இருந்தாலும் பொதுவாக அவர்கள் வெளிக்காட்டிக் கொள்வதில்லை இப்படி பலரின் திறமைகள் வீட்டுக்குள்ளேயே இருந்து விடும். இத்தனை வருடங்களாக என்ன தான் திறமை இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ள கூடிய சரியான இடம் இவர்களுக்கு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த கால பெண்கள் அப்படியல்ல அவர்கள் தங்கள் திறமையை வீணடிக்காமல் முறையான பயிற்சியுடன் அதை மெருகேற்றிக்கொள்கிறார்கள். Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in