The Indian Times

திருமண நிகழ்ச்சியில் இளம் பெண்களின் சூப்பர் டான்ஸ் – வைரல் வீடியோ

திருமண விழா என்றாலே நம்ம ஊரில் நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் சூழ ஆட்டம் பட்டம் என கொண்டாட்டமாக இருக்கும். குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் என்றாலே இளைஞர்கள் இளம்பெண்கள் கோலாகலமாக ஆடி பாடி மகிழ்வர். அப்படிதான் சமீபத்தில் நடந்த திருமணத்தின் வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது. இதை பார்த்த ரசிகர்கள். அந்த புதுமண ஜோடியையும் அந்த வீடியோவை எடுத்த கலைஞரையும் பாராட்டி வருகின்றனர். இந்த விடியோவை கீழே பாருங்க.

பாட்டு டான்ஸ் என வந்துவிட்டால் நம்ம ஊரு தமிழ் பெண்களுக்கு ஈடு யாருக்கு இருக்க முடியாது.ஆனால் இந்த கால பெண்கள் அப்படியல்ல அவர்கள் தங்கள் திறமையை வீணடிக்காமல் முறையான பயிற்சியுடன் அதை மெருகேற்றிக்கொள்கிறார்கள்.  இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த விடியோவை வயிறலக்கி இணையத்தில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in