The Indian Times

கேரள பெண்களின் அழகான திருமண நடனம் – வைரல் வீடியோ

கல்யாணம் முடிந்த பிறகு மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணை போட்டியிட வைப்பது அதில் யார் வெற்றி பெறுவாரோ அவரை சாமர்த்தியசாளி என்று விருது வழங்குவது என பல கேளிக்கைகள் இருக்கும். அதிலும் குறிப்பாக மணப்பெண்ணையும் மாப்பிளையும் நடனம் ஆட வைப்பது. அங்குள்ள சொந்த பந்தம் அனைவரும் சேர்ந்து கேளிக்கைகளில் ஈடுபட்டு மணப்பெண்ணையும் மாப்பிளையையும் நடனம் ஆட வைப்பார்கள். மேலும் அவர்களும் சேர்ந்து ஆடி பாடி மகிழ்வர்.

Advertisement

அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரைக்கும் மாப்பிள்ளையும் பொண்ணையும் வரவேற்று அங்குள்ள அனைவரும் ஆண் பெண் வித்யாசம் பாராமல் ஆடி பாடி மகிழ்ச்சியாக வரவேற்பார்கள். அப்படி சேர்ந்து ஆடும் ஆட்டத்தில் இந்த ஆட்டத்தை பாருங்க அப்படியே பிரம்மிச்சு போய்டுவிங்க. ஆட்டம் பாட்டம் இல்லமா திருமணம் நடந்தா அந்த திருமணம் அவ்வளவு சுவாரசியமாக இருக்காது என்பதை சொல்லியா தெரியனும். Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in