Advertisement
in ,

திருமண விழாவில் தேவதை போல தோன்றும் மணப்பெண் – வைரல் வீடியோ

திருமணம் என்றால் சொந்தம் பந்தம் தூரத்து சொந்தம் ஒன்னு விட்ட பெரியப்பா ஒன்னு விட்ட சித்தப்பா, மாமா, அத்தை என சொந்தங்கள் கூடி சந்தோஷமான தருணங்களில் தங்களுடைய உணர்வுகளை பரிமாறுவதில் அதீத ஆர்வம் காட்டுவர். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் திருமண வீடு என்றாலே ஒருவித தனி கொண்டாட்டம் தான். முறை பெண்ணையோ அல்லது அவர்கள் விரும்புவரை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அனைவரும் ஒன்று சேர்ந்த பின்னர் பலர் கலந்து கொண்டு பேசுகையில் மாப்பிள்ளைக்கு தம்பி இருந்து விட்டால் போதும் அனைவரும் ஒன்று கூடி அடுத்து உனக்கு தான் கல்யாணம் என்று கேலி செய்து நகைத்து கொண்டு இருப்பார்கள்.

திருமண விழாவில் தேவதை போல தோன்றும் மணப்பெண் - வைரல் வீடியோ 7

Advertisement
Advertisement

என்ன தான் கேலி கிண்டல் நடந்தாலும் ஆட்டம் பாட்டம் இல்லமா எந்த கல்யாணமாவது உண்டா. அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரைக்கும் மாப்பிள்ளையும் பொண்ணையும் வரவேற்று அங்குள்ள அனைவரும் ஆண் பெண் வித்யாசம் பாராமல் ஆடி பாடி மகிழ்ச்சியாக வரவேற்பார்கள். ஆனால் தற்போது மன பெண்ணும் மாப்பிள்ளையும் சேர்ந்தே ஒரு குத்தாட்டம் போடுகின்றனர்.அவ்வாறு அவர்கள் செய்ய வெட்கப்பட்டாலும் அங்குள்ள அவர்களது தோழர்கள் அவர்களை எப்படியாவது சம்மதிக்க வைத்து ஆட வைக்கின்றனர். இந்த குத்தாட்டத்தை பாருங்க பொண்ணு என்னாமா டான்ஸ் போடுதுனு.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Parris Jeyaraj Official Trailer | Santhanam 26

Parris Jeyaraj Official Trailer | Santhanam

ரம்யா பாண்டியன் முதல் வீடியோ - ஆட்டம் பாட்டம் என கொண்டாட்ட வரவேற்பு 27

ரம்யா பாண்டியன் முதல் வீடியோ – ஆட்டம் பாட்டம் என கொண்டாட்ட வரவேற்பு