காதலனுடன் Honeymoon சென்ற பிரபல தமிழ் சினிமா நடிகை எமி ஜாக்சன்

மதராசபட்டினம் படம் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் நடிகை எமி ஜாக்சன்.இப்படத்திற்கு நல்ல வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.

காதலனுடன் Honeymoon சென்ற பிரபல தமிழ் சினிமா நடிகை எமி ஜாக்சன் 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் சினிமாவில் உருவாகியது.

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் கூலாக நாடோடிகள் நாயகி அபிநயா விடுமுறை கொண்டாட்டம்

காதலனுடன் Honeymoon சென்ற பிரபல தமிழ் சினிமா நடிகை எமி ஜாக்சன் 2

விளம்பரம்

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் படங்களில் ஒப்பந்தமாகி வந்தார்.

காதலனுடன் Honeymoon சென்ற பிரபல தமிழ் சினிமா நடிகை எமி ஜாக்சன் 3

விளம்பரம்

தற்போது இவர் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  தங்கை மகன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சிம்பு.. தாய்மாமனாக பரிசுகளை அள்ளிக்கொடுத்த சிம்பு

காதலனுடன் Honeymoon சென்ற பிரபல தமிழ் சினிமா நடிகை எமி ஜாக்சன் 4

விளம்பரம்

இவருக்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளது. மேலும் தனது கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.

காதலனுடன் Honeymoon சென்ற பிரபல தமிழ் சினிமா நடிகை எமி ஜாக்சன் 5

இந்நிலையில் இவர் இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

காதலனுடன் Honeymoon சென்ற பிரபல தமிழ் சினிமா நடிகை எமி ஜாக்சன் 6

அண்மையில் தனது புதிய காதலனை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து இருக்கிறார் எமி ஜாக்சன்.தற்போது அவருடன் ஹனிமூன் சென்ற இவரின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் முத்தழகு.. பருத்திவீரன் பட நாயகி பிரியாமணியின் தாறுமாறான புகைப்படங்கள்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment