இந்தோனேசியா நாட்டுக்கு விடுமுறை சென்ற எதிர்நீச்சல் நந்தினி

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இந்தோனேசியா நாட்டுக்கு விடுமுறை சென்ற எதிர்நீச்சல் நந்தினி 1

விளம்பரம்

காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.

இந்தோனேசியா நாட்டுக்கு விடுமுறை சென்ற எதிர்நீச்சல் நந்தினி 2

விளம்பரம்

இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  START MUSIC.. தளபதி குரலில் GOAT படத்தின் FIRST SINGLE TEASER வெளியாகியது

இந்தோனேசியா நாட்டுக்கு விடுமுறை சென்ற எதிர்நீச்சல் நந்தினி 3

விளம்பரம்

பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியா நாட்டுக்கு விடுமுறை சென்ற எதிர்நீச்சல் நந்தினி 4

விளம்பரம்

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்,இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது

கட்டாயம் படிக்கவும்  நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள்

இந்தோனேசியா நாட்டுக்கு விடுமுறை சென்ற எதிர்நீச்சல் நந்தினி 5

இந்த சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹரிப்பிரியா.

இந்தோனேசியா நாட்டுக்கு விடுமுறை சென்ற எதிர்நீச்சல் நந்தினி 6

இவரின் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் ப்ரியமானவளே தொடரில் நடித்து அறிமுகம் ஆகியவர்.

கட்டாயம் படிக்கவும்  புதிய Dance Studio திறந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

இந்தோனேசியா நாட்டுக்கு விடுமுறை சென்ற எதிர்நீச்சல் நந்தினி 7

பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார் ஹரிப்ரியா.இவர் தற்போது வெளிநாட்டிற்கு விடுமுறை சென்றுள்ளார்.

இந்தோனேசியா நாட்டுக்கு விடுமுறை சென்ற எதிர்நீச்சல் நந்தினி 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment