நாடோடிகள் பட அனன்யாவை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்
சமுத்திரக்கனியின் நாடோடிகள் படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகம் ஆகியவர் அனன்யா.

இந்த படத்தில் இவர் நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருந்தது.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
தற்போது இவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

இதனால் தனது முழு கவனத்தையும் மலையாள படங்களில் செலுத்தி வருகிறார்.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
மேலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார்.

இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் எப்பொழுது நடிக்க வருவார் என ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.

இந்நிலையில் இவர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →