TEENZ ட்ரைலர் இதோ

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாண்டியராஜன் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகியவர் சீதா,பாண்டியராஜன் இயக்கி நடித்த ஆண்பாவம் படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்று ரசிகர்களால் அதிக கவனம் பெற்றார் சீதா.இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து பெரும் வரவேற்பினை பெற்று முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கினார் சீதா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  துப்பாக்கி பட கதாநாயகி காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்

TEENZ ட்ரைலர் இதோ 1

விளம்பரம்

1990களில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார் நடிகை சீதா.தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்துக்கொண்டு வந்தார் சீதா.இவருக்கும் நடிகரும் இயக்குனருமான பார்த்திபனுக்கு இடையே படம் நடிப்பின் பொழுது காதல் மலர்ந்தது,இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.மேலும் இவர்களுக்கு பெண் குழந்தையும் உள்ளது. தற்போது பார்த்திபன் மீண்டும் படங்கள் இயக்க தொடங்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பட்டு வேஷ்டி சட்டையில் மனைவியுடன் அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த அட்லீ

TEENZ ட்ரைலர் இதோ 2

விளம்பரம்

இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் புரிந்துகொண்டனர்.தற்போது சீதா தனி தனியாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது பார்த்திபன் இயக்கி இருக்கும் டீன்ஸ் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஹைதராபாத் சென்றுள்ள சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனாவின் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : SAREGAMA TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment