CWC சுனிதாவுடன் பயங்கர ROMANCE செய்யும் CWC சந்தோஷ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சந்தோஷ் பிரதாப்.முன்னதாக பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று கொடுத்திருக்கிறது.சினிமாவில் நடிக்க வேண்டும் என உறுதியாக இருந்த சந்தோஷுக்கு வாய்ப்பு 2014 ஆம் ஆண்டு இயக்குனர் பார்த்திபன் மூலம் கிடைத்தது.அவர் இயக்கிய கதை திரைக்கதை வசனம் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் வரிசையாக நடித்து வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

CWC சுனிதாவுடன் பயங்கர ROMANCE செய்யும் CWC சந்தோஷ் 1

விளம்பரம்

பல படங்களில் நடித்தாலும் இவருக்கான வரவேற்பு எந்த படத்திலும் கிடைக்கவில்லை இருப்பினும் தன்னம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து போராடினார்.இறுதியாக சார்பட்டா பரம்பரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தினையும் பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு வரவே அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு அங்கும் அசத்தினார்.வித விதமான சமையல்கலை செய்து மக்களையும் நடுவர்களையும் கவர்ந்தார்.திடீரென சந்தோஷ் எலிமினேட் ஆகியது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

CWC சுனிதாவுடன் பயங்கர ROMANCE செய்யும் CWC சந்தோஷ் 2

விளம்பரம்

இருப்பினும் மீண்டும் வைல்ட் கார்டில் வந்து வெற்றிபெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்து அங்கும் சமைத்து அசத்தினார்.தற்போது இவர் குக் வித் கோமாளி சுனிதாவுடன் பயங்கர ரொமென்ஸ் செய்துள்ளார்.இந்த வீடியோவை சுனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்துள்ளனர்.இந்த வீடியோவுக்கு கீழே தாங்கள் இருவரும் புதிய பிராஜெக்ட் காக இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.ஆனால் வீடியோவை பார்ப்பதற்கு உண்மையாக எடுத்து போல இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  நான் Pregnant-ஆ இருக்கேன் கோபி.... ராதிகாவால் அதிர்ச்சியில் உறைந்த கோபி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment