ரேமா இப்படி நீங்க ஆடுனா பசங்க நாங்களாம் என்ன ஆகுறது

மதுரை பெண்ணான ரேமா சின்னத்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என சென்னை வந்து வாய்ப்பு தேடினார்.அவருக்கு விஜய் தொலைக்காட்சி வாய்ப்பளித்தது.இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல நாடகங்களில் நடித்து அசத்தியவர் ரேமா.ர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வெறும் திறமையை மட்டும் கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் என்றால் இவரை நாம் கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும்..சிறுவயதிலேயே நடிப்பு மற்றும் நடனத்தின் மீது அதிக காதல் கொண்ட இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்,இவர் நடிப்பில் முதலில் வெளியாகிய சீரியல் களத்து வீடு.இதன் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகினார் ரேமா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

ரேமா இப்படி நீங்க ஆடுனா பசங்க நாங்களாம் என்ன ஆகுறது 1

விளம்பரம்

இந்த நாடகத்தினை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை,சரவணன் மீனாட்சி,சின்ன தம்பி என பல நாடகங்களில் தொடர்ந்து நடித்துள்ளார்.நடனத்தின் மீது கொண்ட அதீத காதலால் இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர் நடனத்திற்காக பெரும் ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர்.அந்தளவு அதிக ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ளார் ரேமா.இதனால் இவர் நடனம் ஆடி போடும் வீடியோ நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.நடனம் மட்டும் இல்லாமல் அடிக்கடி வசனம் பேசி நடித்தும் வீடியோ வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

ரேமா இப்படி நீங்க ஆடுனா பசங்க நாங்களாம் என்ன ஆகுறது 2

விளம்பரம்

தற்போது இவர் நடனம் ஆடி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ரேமாவின் நடனத்தினை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாவில் பெருமளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது. நடனத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லும் ரேமாவுக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment