விதிகளை மீறும் போட்டியாளர்களை வெச்சு செய்யும் அர்ஜுன்! Biggboss கமலையே மிஞ்சிட்டாரு என்று கூறும் ரசிகர்கள்

விளம்பரம்

Watch the video below தற்போது விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் தற்போது 5 வது சீசன் துவங்கியுள்ளது. இந்த சீசன் மற்ற சீசன்களை விட சிறிது வித்தியாசமாகவே காணப்படுகிறது. காரணம் நிறைய புது முகங்கள் இந்த சீசனில் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு எப்போதுமே பெரியளவில் ரசிகர் கூட்டம் இருக்கின்றது. இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழ் தொலைக்காட்சி சர்வைவர் நிகழ்சியை

கட்டாயம் படிக்கவும்  MEHABOOBA பாடலுக்கு MASS ஆக STEP போட்டு KGF கதாநாயகியை ஓரம்கட்டிய VIJAYTV ரேமா ...

விதிகளை மீறும் போட்டியாளர்களை வெச்சு செய்யும் அர்ஜுன்! Biggboss கமலையே மிஞ்சிட்டாரு என்று கூறும் ரசிகர்கள் 1

விளம்பரம்

கொண்டுவந்தது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் தற்போது தான் ஆரம்பித்துள்ளது என்றாலும் பிக்பாஸ் நிகழ்சிக்கே tough கொடுக்கின்றது சர்வைவர். இந்த நிகழ்சியை ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் பலரும் இந்த நிகழ்சியை விரும்பவில்லை என்றாலும் தற்போது இந்த நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் கூடி கொண்டே போகின்றனர். அதிலும் கடந்த சில நாட்களாக வெளியாகும் சர்வைவர் Watch the video below

விதிகளை மீறும் போட்டியாளர்களை வெச்சு செய்யும் அர்ஜுன்! Biggboss கமலையே மிஞ்சிட்டாரு என்று கூறும் ரசிகர்கள் 2

விளம்பரம்

ப்ரோமோக்கள் அனைத்தும் தீ போல இருக்கிறது. கடமை கண்ணியம் என்று விதிகளை மீறும் போட்டியாளர்களை நேரடியாகவே வெளுத்து வாங்குகிறார் அர்ஜுன். இதை பார்க்கும் ரசிகர்கள் பலர் இதே போல் பிக்பாஸ் நிகழிச்சியில் கமல் இருக்கவேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். தற்போது சர்வைவர் நிகழ்ச்சியின் சமீபத்திய ப்ரோமோக்கள் அனைத்தும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அர்ஜுனுக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். Watch the video below

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment