The Indian Times

BMW காரை ஓட்ட தெரியாமல் திண்டாடிய மணிமேகலை! பங்கமாக கலாய்த்த சிவாங்கி மற்றும் புகழ்

Watch the video below விஜய் டிவியின் பிரபலமான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மணிமேகலை. இதற்கு முன்பு இவர் சன் மியூஸிக்கில் தொகுப்பாளினியாக இருந்தார் என்பது அனைவர்க்கும் தெரியும். இதன் பிறகு இவர் ஹுசேனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு மிக பெரிய புகழை தேடி தந்தது. அதோடு தற்போது விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் மணிமேகலை. இதோடு தன் கணவருடன்

Advertisement

சேர்ந்து அவ்வப்போது யுடியூப் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார் இவர். இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் BMW காரை வாங்கி இருந்தனர். அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது அந்த காரை ஓட்ட தெரியாமல் முழிக்கும் மணிமேகலையின் வீடியோ ஒன்றை சிவாங்கி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் சிவாங்கி , புகழ் இருவரும் அவருடன் இருக்கின்றனர். அதில் சிவாங்கி BMW காரை ஓட்ட தெரியாமல் தவிக்கும் மணிமேகலை என்று கேலி செய்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. Watch the video below

https://www.youtube.com/watch?v=gEI384hmTjU

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in