தண்டனையை ஏற்க மறுத்த நந்தா, கடுப்பாகி Walk Out செய்ய சொன்ன அர்ஜுன் SURVIVOR Promo

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்ம ட்ரெண்டிங்கில் புதிதாக வெற்றிநடை போட்டு வரும் நிகழ்ச்சி சர்வைவர். தமிழ் பிரபலங்களை வைத்து முதல் முறையாக தமிழில் இந்த நிகழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். யாருமே எதிர்பார்க்காத நிலையில் வெளிவந்த இந்த நிகழ்ச்சிக்கு , யாருமே நினைக்காத ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.இவர் தான் இந்த நிகழ்ச்சிக்கு என்று கூறலாம். இந்த சவாலான சர்வைவர் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து

கட்டாயம் படிக்கவும்  தம்பி மகனை கைகளில் வாங்கிய தமிழின் இன்பமான தருணம்... தமிழும் சரஸ்வதியும்

தண்டனையை ஏற்க மறுத்த நந்தா, கடுப்பாகி Walk Out செய்ய சொன்ன அர்ஜுன் SURVIVOR Promo 1

விளம்பரம்

கொண்டுள்ளனர். நடிகை விஜய லட்சுமி , தொகுப்பாளினி பார்வதி , நடிகை லட்சுமி பிரியா , சிருஷ்டி டங்கே, உமாபதி ராமையா, நடிகர் பெசன்ட் ரவி , நந்தா , விக்ராந்த், நடிகை ஐஸ்வர்யா கிருஷ்ணன் என 18 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்நிலையில் இந்த போட்டியில் இருந்து முழுமையாக இந்திரஜா ரோபோசங்கர் வெளியேறிவிட்டார். இதை தொடர்ந்து கண்டார்கள் அணியில் இருந்த ராமும் மூன்றாம் உலகத்திற்கு வந்துவிட்டார். தற்போது அந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கண்ணம்மாவிடம் காதலை கூறிய பாரதி... ஏற்றுக்கொள்வாரா கண்ணம்மா?... பாரதி கண்ணம்மா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment