நடிகர் ஆர்யாவை போட்டு படாதபாடு படுத்திய மகள் வீடியோ இதோ

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.எந்த படத்தில் நடிக்கிறாரா அந்த படத்தின் காதாபாத்திரமாக அப்படியே மாறிவிடும் திறமை கொண்டவர் இவர்.பிற நடிகர்கள் படத்தில் நடிக்கிறார்கள் என்பது தெரியும் ஆனால் இவர் இப்படத்தின் கதாபாத்திரமாக தான் வாழ்கிறார் என்பது படம் பார்க்கும் அனைவர்க்கும் தெரிந்ததே. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  தெலுங்கு வருடப்பிறப்பை வீட்டில் கொண்டாடிய BIGGBOSS சுஜா வருணே

நடிகர் ஆர்யாவை போட்டு படாதபாடு படுத்திய மகள் வீடியோ இதோ 1

விளம்பரம்

இவரை திரையில் ஆர்யா என்று யாரும் பார்க்கமாட்டார்கள் அந்த கதாபாத்திரமாக தான் பார்ப்பார்கள் அதுதான் இவரது பலமே..முன்னதாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த படம் நேரிடையாக அமேசான் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  சரவணனுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம்.. ஏமாற்றிய பெண் வீட்டார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விளம்பரம்

மக்களுக்கு சிறந்த படங்களை கொடுத்து மகிழ்விப்பதில் ஆர்யா ஒருபோதும் தவறியதில்லை.தற்போது ஆர்யா இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் உடன் இணைந்து கேப்டன் படத்தில் நடித்துள்ளார்.முன்னதாக இதே கூட்டணியில் உருவாகி வெளியாகிய டெடி படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  சொந்தமாக புதிய துணிக்கடை திறந்த அறந்தாங்கி நிஷா

நடிகர் ஆர்யாவை போட்டு படாதபாடு படுத்திய மகள் வீடியோ இதோ 2

விளம்பரம்

இவர் நடிகை சயீஷாவை திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு அழகிய பெண் குழந்தையும் உள்ளது.இவரின் மகள் ஆர்யாவை படாதபாடு படுத்தியுள்ளார்,இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment