அடுத்தப்படத்திற்காக பீமன் போல உடல் எடை கூடி ஆளே மாறிய சிவகார்த்திகேயன் புகைப்படங்கள் இதோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர்.ரஜினிகாந்த்,கமல்ஹாசன் தளபதி விஜய்,அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் குரல்களை மிமிக்ரி செய்து பலர் கவனத்தினையும் ஈர்த்தார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் போராடி வெற்றியும் பெற்றார்.

அடுத்தப்படத்திற்காக பீமன் போல உடல் எடை கூடி ஆளே மாறிய சிவகார்த்திகேயன் புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

மிமிக்ரி செய்து ஆட்டத்தில் வரும் பணத்தினை வைத்து கல்லூரி கட்டணம் கட்டியதாக பல மேடைகளில் கூறியுள்ளார்.அந்தளவிற்கு கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறியுள்ளார் சிவகார்த்திகேயன்.

கட்டாயம் படிக்கவும்  சரத்குமார் மகள் பூஜா உடன் ஷாப்பிங் வந்த நடிகை ராதிகா சரத்குமார்

அடுத்தப்படத்திற்காக பீமன் போல உடல் எடை கூடி ஆளே மாறிய சிவகார்த்திகேயன் புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

சமீபத்தில் இவர் நடித்த டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் 100 கோடியை பெற்று வசூல் சாதனை செய்து வருகிறது.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவரை தங்கள் அண்ணன் ஆகவும் அவர்களது ரோல் மாடல் ஆகவும் எடுத்துக்கொண்டு பல இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற துடிக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன்

அடுத்தப்படத்திற்காக பீமன் போல உடல் எடை கூடி ஆளே மாறிய சிவகார்த்திகேயன் புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

ஆரம்பத்தில் .ஜோடி சீசன் நிகழ்ச்சிகளை சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கும் பொழுது இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் பல உள்ளனர்.சிவகார்த்திகேயனின் இந்த திறமையை தெரிந்துகொண்ட விஜய் டிவி அவருக்காகவே அது இதுஎது என்ற நிகழ்ச்சியினை அறிமுகப்படுத்தியது.இந்த நிகழ்ச்சி மாபெரும் ஹிட் அடித்தது

அடுத்தப்படத்திற்காக பீமன் போல உடல் எடை கூடி ஆளே மாறிய சிவகார்த்திகேயன் புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

இப்படி படிப்படியாக உயர்ந்து தான் இன்று சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளார் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் பல்வேறு காரணங்களால் தடைபட்டு நின்ற நிலையில் தற்போது இப்படம் தீபாவளிக்கு வெளியாவதை உறுதி செய்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  செல்ல மகளை தனது டான்ஸ் ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

அடுத்தப்படத்திற்காக பீமன் போல உடல் எடை கூடி ஆளே மாறிய சிவகார்த்திகேயன் புகைப்படங்கள் இதோ 5

அடுத்ததாக உலகநாயகன் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது படத்தில் நடிக்கிறார்.இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாவும்,ஜிவி இசையமைப்பாளராகவும் பணியாற்ற உள்ளார்.இப்படத்திற்காக உடல் எடையை முற்றிலும் மாற்றியுள்ளார்,இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

அடுத்தப்படத்திற்காக பீமன் போல உடல் எடை கூடி ஆளே மாறிய சிவகார்த்திகேயன் புகைப்படங்கள் இதோ 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment