குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்ற நடிகர் துல்கர் சல்மானின் குடும்ப புகைப்படங்கள்

பிரபல நடிகர் மம்முட்டி மகன் துல்கர் சல்மான். செகண்ட் ஷோ என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமாகியவர் இவர்,இப்படத்தினை தொடர்ந்து வரிசையாக மலையாள படங்களில் நடிக்க தொடங்கினார்.

குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்ற நடிகர் துல்கர் சல்மானின் குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவ்வாறு தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த இவர்,வாயை மூடி பேசவும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் இவர். இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.

கட்டாயம் படிக்கவும்  தீம் பார்க்கில் விடுமுறையை கொண்டாடிய குக் வித் கோமாளி ஸ்ருஷ்டி

குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்ற நடிகர் துல்கர் சல்மானின் குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

தமிழ் சினிமாவில் கிடைத்த வெற்றியை தக்க வைத்துக்கொண்ட துல்கர் தொடர்ந்து தமிழிலும் படங்கள் நடிக்க தொடங்கினார்,இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தோழி குஷ்பு, ரம்பா மற்றும் கலாவை சந்தித்து மகிழ்ந்த நடிகை மீனா

குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்ற நடிகர் துல்கர் சல்மானின் குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

அதேபோல் இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு வெளியாகிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்ற நடிகர் துல்கர் சல்மானின் குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவ்வாறு தமிழ் மற்றும் மலையாளத்தில் தொடர்ந்து படங்கள் நடித்து அசத்தி வருகிறார்,இவருக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த BIGGBOSS ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு

குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்ற நடிகர் துல்கர் சல்மானின் குடும்ப புகைப்படங்கள் 5

தற்போது இவர் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார்,அங்கு எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்,இந்த புகைப்படங்கள் இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்ற நடிகர் துல்கர் சல்மானின் குடும்ப புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment