Trending pair Award வென்ற குக்கு வித் கோமாளி அஸ்வின் , சிவாங்கி! Vijay Awards promo

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ... AGS-ஐ வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

Trending pair Award வென்ற குக்கு வித் கோமாளி அஸ்வின் , சிவாங்கி! Vijay Awards promo 1

விளம்பரம்

வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் வைக்கும் அளவிற்கு இருக்கும் அஸ்வின் ஷிவாங்கி யின் காதல் , செட்டில் ஒரு பெண்ணை விடாமல் அனைவரையும் டாவடிக்கும் புகழின் குறும்புத்தனம் , பாலாவின் கோர்வையான கிண்டல் வார்த்தைகள் பார்ப்பவர்களை கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைக்கும். இந்நிலையில் இந்த வாரம் finals நடக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

Trending pair Award வென்ற குக்கு வித் கோமாளி அஸ்வின் , சிவாங்கி! Vijay Awards promo 2

விளம்பரம்

இந்த பைனல்ஸில் அஸ்வின் , பாபா பாஸ்கர் , ஷகிலா , கனி , பவித்ரா ஆகிய குக்குகள் மோதுகின்றனர். இந்நிலையில் தற்போது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் மற்றும் சிவங்கியின் ஜோடிக்கு விஜய் அவார்ட்ஸில் trending pair award கொடுக்கப்பட்டுள்ளது. இதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment