Favourite Comedian Award வென்ற குக்கு வித் கோமாளி புகழ்! Vijay Awards promo

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  மகளுடன் கொஞ்சி விளையாடும் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் புகைப்படங்கள்

Favourite Comedian Award வென்ற குக்கு வித் கோமாளி புகழ்! Vijay Awards promo 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் வைக்கும் அளவிற்கு இருக்கும் அஸ்வின் ஷிவாங்கி யின் காதல் , செட்டில் ஒரு பெண்ணை விடாமல் அனைவரையும் டாவடிக்கும் புகழின் குறும்புத்தனம் , பாலாவின் கோர்வையான கிண்டல் வார்த்தைகள் பார்ப்பவர்களை கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைக்கும்.

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனை வெளுத்த அண்ணன் தம்பிகள்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

Favourite Comedian Award வென்ற குக்கு வித் கோமாளி புகழ்! Vijay Awards promo 2

விளம்பரம்

இன்று இந்த நிகழ்த்தியின் பைனல்ஸ் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது விஜய் டிவியின் favourite comedian award வென்றுள்ளார் புகழ். இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் விஜய் அவார்ட்ஸில் தற்போது இந்த அவரது புகழுக்கு கிடைத்ததை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ஞானத்தை அசிங்கமாக பேசிய கரிகாலன்.. அடித்து துவைத்த கதிர்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment