குரங்குடன் சேட்டை செய்த பாபா பாஸ்கர் மாஸ்டர்! வைரல் வீடியோ

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இதில் வரும் கோமாளிகளை ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் வீட்டில் இருக்கும் நபர்களாய் பார்க்க துவங்கி விட்டனர் மக்கள்.

கட்டாயம் படிக்கவும்  கேட்டரிங் திறப்பு விழாவுக்கு வந்த மினிஸ்டர்... கோபி முகத்தில் கரியை பூசிய பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

குரங்குடன் சேட்டை செய்த பாபா பாஸ்கர் மாஸ்டர்! வைரல் வீடியோ 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் வைக்கும் அளவிற்கு இருக்கும் அஸ்வின் ஷிவாங்கி யின் காதல் , செட்டில் ஒரு பெண்ணை விடாமல் அனைவரையும் டாவடிக்கும் புகழின் குறும்புத்தனம் , பாலாவின் கோர்வையான கிண்டல் வார்த்தைகள் பார்ப்பவர்களை கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைக்கும்.

கட்டாயம் படிக்கவும்  மகளுடன் கொஞ்சி விளையாடும் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் புகைப்படங்கள்

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் பிடித்த குக்குகளுள் ஒருவராக இருப்பவர் பாபா பாஸ்கர்.இவர் புகழ் மற்றும் பாலா ஓடு சேர்ந்து செய்யும் ரகளைகள் பார்ப்பவர்களை சிரிக்க வைக்கும். தற்போது இந்த நிகழ்ச்சி முடிவை நெருங்கிவிட்டது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் மனம்கவர்ந்த குக்காக இருப்பவர் பாபா பாஸ்கர். தற்போது ஒரு படப்பிடிப்பில் பாபா பாஸ்கர் குரங்கோடு விளையாடும் விடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனையும் பரமனையும் வீட்டிற்குள் அடைத்து வைத்து பேய் பயமுறுத்தும் தமிழ்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment