sivangi கூட என்ன comapre பண்ணாதீங்க please! நேஹா மேனன் viral video

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

sivangi கூட என்ன comapre பண்ணாதீங்க please! நேஹா மேனன் viral video 1

விளம்பரம்

அந்த வரிசையில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்த சிவாங்கி குக்கு வித் கோமாளி என்ற ஒரே நிகழ்ச்சியில் உச்சம் தொட்டுவிட்டார்.சீசன் ஒன்னை விட சீசன் டூ வில் தான் சிவிங்கி அதிகம் பிரபலமடைந்தார் என்றே கூறலாம்.கேரளாவில் பிறந்த இவர் இன்று பல இளைஞர்களால் கியூட்டி பை என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

sivangi கூட என்ன comapre பண்ணாதீங்க please! நேஹா மேனன் viral video 2

விளம்பரம்

இந்நிலையில் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நேஹா மேனனுடன் குக்கு வித் கோமாளி சிவாங்கியை compare செய்து ஒரு ரசிகர் போஸ்ட் செய்துள்ளார். அதை பார்த்த சிவாங்கி fans சிவாங்கியுடன் நேஹாவை compare செய்யாதீர்கள் என்று கூறியுள்ளனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக நேஹா மேனன் வீடியோ ஒன்று பதிவு செய்துள்ளார் . தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ... AGS-ஐ வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment