சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி வீட்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் விஜய லட்சுமி. அதன்பின் வெங்கட் பிரபுவின் படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்கவே அதை சரியாக பயன்படுத்தி,2007 …