பிறந்தநாளில் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிய BIGGBOSS ரட்சிதா மஹாலட்சுமி
சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமாகியவர் ரட்சிதா.நடிப்பின் மீது ஆர்வம் உள்ள ரட்சிதா வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடி வந்த நிலையில் இறுதியாக சின்னத்திரையில் தான் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரிவோம் …