The Indian Times

ரத்னம் படத்தை கழுவி ஊத்திய BLUESATTAI மாறன்

செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகியவர் நடிகர் விஷால்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.முதல் படமே மாபெரும் ஹிட் என்பதால் அடுத்தடுத்து தமிழில் பல படவாய்ப்புகள் விஷாலின் கதவை தட்டியது.இதன்மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார். சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதன் மூலம் இவர் முன்னணி நடிகர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார்.மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தற்போது விஷால் இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 34வது படமான ரத்னம் நடித்துள்ளார்,இப்படத்தில் கதாநாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.நடிகர் யோகி பாபு நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்.தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தினை ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisement

அந்த விமர்சனத்தில், படத்திற்கு ஒட்டாத மாதிரி கதையை இயக்குனர் ஹரி எடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். வில்லன்கள் எல்லாம் சரியான காமெடி பீஸாக இருப்பதாக தெரிவித்துள்ளார். படத்தில் வசனமெல்லாம் நன்றாக இல்லை எனவும், சண்டைகள் மட்டுமே நன்றாக இருப்பதாக கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.

Embed Video Credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in