சந்தானம் நகைச்சுவையில் கலக்கும் இங்க நான் தான் கிங்கு ட்ரைலர் வெளியாகியது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய லொள்ளு சபா மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சந்தானம்.இந்த நிகழ்ச்சியில் இவர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை இந்த நிகழ்ச்சியிலேயே உருவாகிவிட்டார் சந்தானம்.ரசிகர்களே இவர் எப்பொழுது வெள்ளித்திரையில் தோன்றுவார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் மிரட்டும் வீர தீர சூரன் படத்தின் டீசர் இதோ

சந்தானம் நகைச்சுவையில் கலக்கும் இங்க நான் தான் கிங்கு ட்ரைலர் வெளியாகியது 1

விளம்பரம்

அதன்படி நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார்.நடிகர் சந்தானம் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் சிறந்த நகைச்சுவை நடிகர்.இவர் நகைச்சுவைக்கு என பல ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இருப்பினும் காமெடியனாக இனி நடிக்க மாட்டேன் நடித்தால் ஹீரோ தான் என்று கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்,இதில் சில வெற்றிப்படங்கள் அமைந்தாலும்,சில தோல்வி படங்களும் அமைந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஏற்காட்டில் விடுமுறையை கொண்டாடும் BIGGBOSS 7 அர்ச்சனா

சந்தானம் நகைச்சுவையில் கலக்கும் இங்க நான் தான் கிங்கு ட்ரைலர் வெளியாகியது 2

விளம்பரம்

தற்போது இங்க நான் தான் கிங்கு படத்தில் நடித்துள்ளார் சந்தனம். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

விளம்பரம்

Embed Video Credits : SAREGAMA TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment