சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மனைவி ஜோதிகா உடன் அம்பானி இல்ல திருமண விழாவில் நடிகர் சூர்யா

சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்த தொடரில் வரும் மீனா கதாபாத்திரம் குடும்ப தலைவிகளிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் கோமதி பிரியா.

சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் சீரியல் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  தோழியின் திருமணத்தில் REUNION செய்த நடிகை ராஷ்மிக்கா மந்தனா

சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 5

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 6

தற்போது இவர் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 7

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment